Posts

Showing posts from November, 2014

November 2014 Full Moon Day Celebration at Sakyamuni Buddha Vihar

Image

Parvathy : Mother of Sakyamuni Buddha is the Shaped Me

Image
என்னை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்திய என் அன்னை கார்த்திகை திங்களில் பிறந்ததால் காத்தவராயன் , கார்த்திகேயன் என்ற பெயர் வைக்க விரும்பியவர் ஏனோ வேலுசாமி என்று என் பெயரை வைத்தார் . சமுக பொறுப்புகளை கையாள எனக்கு சொல்லிதந்த பேராசான் . தன் உடல் பொருள் அனைத்தும் எங்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்த தியாக உள்ளம் . விட்டு பாத்திரங்கள் முதல் தாலி வரை அடகு வைத்து உயர்கல்விக்கு பாலம் அமைத்திட்ட என் அன்னை . அன்பையும் ஆதரவையும் அள்ளித்தந்த ம்னித உறவின் உன்னதம் . சமுக பணி கல்வியில் நான் முனைவர் பட்ட ம் வரை சென்றதற்கு அச்சாணி . அண்ணல் அம்பேதகர் எழுதி இருக்கிறார் சாதி மறுப்பு திருமணத்தால் சாதி ஒழியுமாம் , அதனால் சாதி மறுப்பு திருமணத்தை நான் முன்மொழிந்தபோது என் முடிவு தோல்வி அடையக்கூடாது என்று என்னுடன் சேர்ந்து தான் பிறந்த்த உறவினர்களை எதிர்த்து எனது நோக்கத்தை செயல்படுத்திய என் அனனை சமுக மாற்றத்துக்கு வித்திட்ட சமூக சிந்ததனயாளர் . சாதி மறுப்பு திருமண பிரச்சினைகளை நான் எதிர் கொண்ட போது சென்னை உயர்நீதி மன்...

Padaiveedu Renugmbal is a Buddhist Women : Re Writing History

Padaieedu Renugmbal is a Buddhist Women :  Re Writing History My mother's marriage ceremony held at Padaiveedu Renugambal Temple in the year on 1968 . From 1968 to 1995, my family goddess  was Padaiveedu Renugambal only.  During my childhood to Higher education whatever family function, the programme will end up only in Renegambal temple. During my MSW studies, I keep asking stories of Padaiveedu Renugambal Temple. With her social knowledge my amma descibe the story her own way of style, everybody in the world accept that the mother is a good teacher to their loving children. My college teacher in the sociology literature said that society and societal process is always content. I have an strong doubt if it is content whatever my mother said to existing content only.  Reading Dr.Ambedkar's Who were Shudras, Karl Marx theory on Land Labour Capital, and State, and other Philosophy clearly against for the content. With this theoritical background, once again I ...

படைவீடு : பௌத்தம் X இந்து மதம் படை கண்ட வீடு

Image
இந்தியாவில் புகழ் பெற்ற பௌத்த தளங்களை தேடிச் சென்று அழித்து அதன் மூலம் பௌத்த தளங்களை அடையாளம் இழக்கச் செய்வது மற்றும் வரலாற்றை இந்து மதம் சார்ந்து புனைவது என்பது இந்து மதத்தின் ஒரு மறைமுக போர் தந்திரம், இந்த மறைமுக போர்முறை கி.மு. 5 ம் நூற்றாண்டு தொடங்கி இன்றுவரை தொடருகின்றது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கூறியது போலவே இந்தியாவின் முதல் புரட்சி சாக்கியமுனி என்றழைக்கப்பட்ட கௌதம புத்தரால் உருவாக்கப்பட்டது. அதை அவர் வாழ்ந்த காலத்தில் யாராலும் முறியடிக்க முடியவில்லை. அவரது வாழ்க்கைக்குப் பிறகு அவரால் உருவாக்கப்பட்ட சங்கத்தின் மூலமாக அவரது கோட்பாடுகள் மனப்பாடம் செய்யப்பட்டு பின்பற்றப் பட்டு வந்தது. அவரின் மறைவுக்குப் பிறகு 200 ஆண்டுகள் கழித்து மாமன்னர் அசோகர் தனது கலிங்கப் போருக்கு பின்னர் மனமாற்றம் கண்டு பௌத்த நெறிகளை பின்பற்றத் தொடங்கினார். அவரால் பௌத்தம் மீண்டும் தழைத்தோங்கியது. அசோகர் காலத்து கல்வெட்டு குறிப்புகள் மூலம் சோழர் நாட்டில் ( தற்போதைய தஞ்சாவூர், நாகபட்டினம், திருச்சி புதுகோட்டை ஆகிய மாவட்டங்கள் உள்ளடக்கிய பகுதிகள் ), பல்லவ நாட்டில் ( தற்போதைய காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை,...