Visit to Bodhisattuva Babasaheb Dr.Ambedkar's Musueam at Nagpur

அண்ணல் அம்பேத்கரின் நினைவு இல்லம் : அண்ணல் அம்பேத்கரின் உதவியாளர் திரு. நானக்சந்த் ரட்டு அவர்களின் உதவியால் நிறுவப்பட்டுள்ள அண்ணலின் நினைவகம் சென்று இருந்தேன். இதுவரை அண்ணல் அம்பேத்கரைப்பற்றி நிறைய கேள்விபட்டிருக்கின்றேன் முதன் முறையாக அவர் மண்ணில் வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரத்தை கண்டேன். கண்ணில் நீர் கலங்க அவரது பயன்பாட்டு பொருட்களை காண மிகவும் உணர்வூப்பூர்வமாக இருந்தது. ஒவ்வொரு தலித் குடிமகனும் அண்ணல் அம்பேத்கரின் நினைவகத்தைச் சென்று பார்க்க வேண்டிய இடம்.  நான் எனது குடும்பத்துடன் சென்று இருந்தேன்.  இனி ஒவ்வொரு ஆண்டும் நிறைய நண்பர்களை இங்கு அழைத்துவருவேன் என்று உறுதிக் கொண்டுள்ளேன். 




















Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்