AAthur Buddha Vihar, Near Chinnalapatti, Dindudugal

ஆத்தூர் ஒரு அழகிய சிற்றூர் ஆகும். இது திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே அமைந்துள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்க கிராமம் ஆகும். இங்கு விவசாயம், வாணிபம், பட்டு உற்பத்தி என வரலாற்றில் முக்கியமான வியாபார தலமாக இருந்துள்ளது. சுற்றிலும் மலைகள் சூழ்ந்துள்ள இக்கிராமத்தில குடகனாறு எனு ஆறு பாய்ந்தோடுவதால் எங்கு பார்த்தாலும் பச்சை சமவெளியாக  உள்ளது.  ( Athoor is a village in the Dindigul district of India between Dindigul and Bathalagundua about 3 km west of Sempatti.  It is one of the legislative assemblies of Tamil Nadu. Rice cultivation is the major occupation.
Kamarajar Sagar Dam is situated in the west part of the village. The population is around 5,300. The Kodaganar River runs through the village, joining the Kaveri River. Athoor has a beautiful Catholic church which is about 50 years old.
Sadayandi Temple is situated in the hill caves. Every year during the new moon of July/August there is an interesting festival, which attracts a good 100,000 pilgrims.)   தற்போது பூதமேடு அழைக்கப்படுகிற பகுதிதான் ஒரு காலத்தில் புத்த அறப்பள்ளியாக செயல்பட்டு வந்துள்ளது. புத்த மேடு  பிற்காலத்தில் பூத மேடு என்று மாறி இருக்க வாய்ப்புள்ளது.  மேலும் பல் வாய்மொழிப்பதிவுகளை பிறகு பதிவுச் செய்ய இருக்கின்றேன். தற்போது கிழே உள்ள படத்தைக் காணவும். 

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்