Posts

Showing posts from 2014

Sakyamuni Buddha Vihar Proceedings with Buddha vandanam

Image

Sakyamuni Buddha vihar Full Moon Day meet proceedings

Image
 குழந்தைகளுக்கான பாட்டு போட்டிகள் நடுவராக திரு.சங்கர், புத்த தம்ம அறநெறியாளர்கள் சங்கம், திரு.துரை.வேலுமயிலோன், மற்றும் திரு. அண்ணாமலை அவர்கள்.  வரவேற்புரையாற்றுகிறார் சாக்கியமுனி புத்த விஹாரின் நிறுவனர் விஜயலட்சுமி அவர்கள்  தம்ம நெறி பரப்பும் ஒளிச்சுடரை ஏற்றுகின்றார் சிறந்த பேச்சாளரும், இந்த்யன் வங்கி மேலாளருமான திரு. கோவிந்தராஜன் மற்றும் பேராசிரியர் முனியப்பன் அவர்கள் தம்ம நெறி பரப்பும் வழியில் ஒளிசுடரை ஏற்றி இணைத்து கொள்கின்றார். வணக்கத்திர்க்குரிய தலைமை ஆசிரியர். ரவிச்சந்திரன் அவர்கள்.

Full Moon Day Meeting at Sakyamuni Buddha Vihar, Dhamma Vasal -1

Image
சாக்கியமுனி புத்த விஹாரின் கார்த்திகை பௌர்ணமி சந்திப்புக்கூட்டம்  கூட்டம் துவங்குவதற்கு முன் ஏற்பாடுகளை பார்வையிடுகிறார். நிறுவனர்

Sakyamuni Buddha Vihar Fullmoon day meet at Padaiveedu Buddha Temple

Image
சாக்யமுனி புத்த விஹார் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தின சந்திப்பு கூட்டங்களை தம்மமலை அடிவாரத்தில் உள்ள தம்மவாசல் சாக்கியமுனி புத்தர் கோவில் நடத்தி வருகின்றது. அந்த சந்திப்பு கூட்டங்களில் பௌத்த பிக்குகள், பௌத்த சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், அரசு ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார்கள்.  அதன் தொடர்ச்சியாக  இந்த கார்த்திகை பௌர்ணமியில் படைவீட்டில் 2000 ஆண்டுகள் பழமையான இரண்டு புத்தர் சிலைகள் திரு. பழனி அவர்களின் பூர்வீக நிலத்திர்க்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டு, பிறகு அதன் ஒரிஜினல் சிலை எங்கு உள்ளது என்பது தெரியவில்லை ?  டி.வி.எஸ் அய்யங்கார் சேவை அறக்கட்டளை மூலம்  இரண்டு புதிய சிலைகள் பழைய இடங்களில் இருந்த இடத்தில்  புதிதாக நிறுவப்பட்டுள்ளது. சாக்யமுனி புத்தர் அறக்கட்டளை புத்தரின் கொள்கைகளை வருங்கால சந்ததியினருக்கு ஏற்றவகையில்  எடுத்து சொல்லும் நோக்கத்தோடும் மற்றும் புத்த மத அடையாளங்களை மீட்கும் செயல்களை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக புத்தரின் அடையாளங்களை பாதுகாத்து வந்த திரு பழனி அவர்களையும், புத்தருக்கு கோவில் அமத்துத் தந்

Bodhisattuvar Babasaheb Ambedkar's 58th Anniversary Day meeting

Image
 அண்ணல் அம்பேத்கர் 58 வது நினைவு  நாளை முன்னிட்டு புத்த தம்ம நெறியாளர்களின் சங்கத்தின் தலைவர் திரு.சங்கர் அவர்கள் சந்தவாசல் அடுத்த கே.கே.நகர் பகுதியில் கிராமத்தின் குழந்தைகளுக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பல்வேறுப் பணிகளை பற்றி விளக்கினார்.  உடன் திருமதி. விஜயலட்சுமி, நிருவனர், சாக்கியமுனி புத்த விஹார் அவர்களும், திரு. அண்ணாமலை, சமூக ஆர்வலர், வெள்ளூர்  மற்றும் திரு. மதன்குமார், தலைவர், அம்பேத்கர் இளைஞர்கள் சங்கம், கே.கே.நகர் ஆகியோர் உடன் இருக்கிறார்கள்.

November 2014 Full Moon Day Celebration at Sakyamuni Buddha Vihar

Image