Sakyamuni Buddha vihar Full Moon Day meet proceedings

 குழந்தைகளுக்கான பாட்டு போட்டிகள் நடுவராக திரு.சங்கர், புத்த தம்ம அறநெறியாளர்கள் சங்கம், திரு.துரை.வேலுமயிலோன், மற்றும் திரு. அண்ணாமலை அவர்கள்.
 வரவேற்புரையாற்றுகிறார் சாக்கியமுனி புத்த விஹாரின் நிறுவனர் விஜயலட்சுமி அவர்கள்
 தம்ம நெறி பரப்பும் ஒளிச்சுடரை ஏற்றுகின்றார் சிறந்த பேச்சாளரும், இந்த்யன் வங்கி மேலாளருமான திரு. கோவிந்தராஜன் மற்றும் பேராசிரியர் முனியப்பன் அவர்கள்

தம்ம நெறி பரப்பும் வழியில் ஒளிசுடரை ஏற்றி இணைத்து கொள்கின்றார். வணக்கத்திர்க்குரிய தலைமை ஆசிரியர். ரவிச்சந்திரன் அவர்கள்.

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்