Bodhisattuvar Babasaheb Ambedkar's 58th Anniversary Day meeting
அண்ணல் அம்பேத்கர் 58 வது நினைவு நாளை முன்னிட்டு புத்த தம்ம நெறியாளர்களின் சங்கத்தின் தலைவர் திரு.சங்கர் அவர்கள் சந்தவாசல் அடுத்த கே.கே.நகர் பகுதியில் கிராமத்தின் குழந்தைகளுக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பல்வேறுப் பணிகளை பற்றி விளக்கினார். உடன் திருமதி. விஜயலட்சுமி, நிருவனர், சாக்கியமுனி புத்த விஹார் அவர்களும், திரு. அண்ணாமலை, சமூக ஆர்வலர், வெள்ளூர் மற்றும் திரு. மதன்குமார், தலைவர், அம்பேத்கர் இளைஞர்கள் சங்கம், கே.கே.நகர் ஆகியோர் உடன் இருக்கிறார்கள்.
Comments
Post a Comment