Posts

Showing posts from June, 2015

Vipasana Teacher S.N. Goenka

Image
" The only conversion involved in Vipassana is from misery to happiness, from bondage to liberation, " by S.N. Goenka     Mr. Satya Narayan Goenka (born 1924) is the Principal Teacher of Vipassana, the practical quintessence of the Buddha's teaching. A leading industrialist in  Myanmar ( Burma ) after the Second World War, Goenkaji, as he is affectionately known outside India , is living proof that the mental exercise of meditation is necessary for a wholesome and beneficial life. Known for his humility, deep compassion, unperturbed composure, Mr. Goenka's emphasis on the self-dependant, non-sectarian and result oriented nature of Vipassana found appeal in a world searching for a practical path out of stress and suffering.    As an indicator of the increasing universal acceptance of the Buddha's scientific teachings, Mr. Goenka has been invited to lecture by institutions as diverse as the United Nations General Assembly, members of the I...

Pavuralakonda Revisited - 2015 : 2000 Year old Historical Buddhist site near West Bhimili at Vishakapattinam

Image
Dear Respected and Friends of Buddha Dhamma Followers Association, Wish you Happy and Dhammaful day today. Today I wish to introduce the a Historical Buddhist Place called " Pavuralla konda" near by Vishakapattinam. Pavrallkonda means " poegon Hills" this place around 24 kilometers from Vishakapattinam and near by famous West Bhimili Beach. When I try to revisit the Buddhist sites no one knows, even person living in Vizak do not know the name called "Pavurallakonda". But we have started to travel Bhimili with person who knows very well about the Bhimili Beach. When we reached Bhimili we discussed details about the "Buddhist site" with localities, initially they said, there is no place like that, and they do not know about the Buddhist sites but they said top of the hills some "stupa" is there and this was erected in the memory of Samrat Ashoka visited this place and they also revealed some viharas also availab...

Tamil Nadu: Headless Buddha Statue Belonging to Chola Period Found in Thanjavur

Image
Headless Buddha statue. [Representational Image] Creative Commons/Patrice Speed A headless sculpture of Buddha belonging to the Chola period of 10 th  century AD was excavated from a sugarcane field at Manalur village in Thanjavur district. The three-foot long sculpture of Buddha was discovered by Buddhist scholar B Jambulingam and heritage enthusiast Mani Maaran during their search in the region. Both the head and the right hand of the granite statue were missing when it was excavated. "The iconographical features of the sculpture show similarity to those found in the region earlier, mostly belonging to 10th-11th century AD. The findings of Buddha sculptures in and around the area show the existence of a Buddhist temple here," The Times of India  quoted superintendent of Tamil University Jambulingam as saying. Jambulingam said Buddha sculptures have been found in Thanjavur many times, especially in Vayyacheri, Cholanmaligai, Kumbakonam, Madagaram,...

Excavations Prove Spread of Buddhism in Tamil Nadu

Image
Sections Home | South COMMENTS Excavations Prove Spread of Buddhism in Tamil Nadu: Archaeological Survey of India South | Press Trust of India | Updated: September 08, 2014 06:26 IST Representational image Tiruchirappalli:  Dispelling the belief that Buddhism did not have a firm footing in Tamil Nadu barring a few pockets, excavations of Buddhist Vihara and a temple at Kaveripumpattinam and hundreds of stone sculptures and bronzes by ASI from over 125 sites have proved the spread of the religion in the state. The recent finding of Buddhist vestiges in the form of stone sculptures and bronzes from these sites divulged the once flourishing condition of Buddhist religion in the state, a senior official of Archaeological Survey of India said. These findings, especially of the Buddhist edificies at Nagapattinam, built with foreign help, also proved that India had strong trade ties with other na...

Buddha at the crossroads

Image
Home News Features » Magazine Perambalur, June 9, 2012 Updated: June 6, 2013 11:33 IST Buddha at the crossroads A. SRIVATHSAN The Hindu Thiyaganur buddha. Photo: A. Srivathsan The Hindu Their own Sami: Buddha with an angavastram. Photo: A. Srivathsan The Hindu TOPICS What explains the large number of Buddha statues in and around Thiyaganur, a nondescript Tamil Nadu village? We may never know, says A. Srivathsan, after taking in some unusual forms of the Shakya Muni. In most ways, Thiyaganur is a typical village in Tamil Nadu. Matchbox houses with gleaming white walls and red earth tiles, fields with irregular patterns, a provision store that sells garishly coloured beverages, and the occasional bus chugging through. The lime-washed temple, in this village 80 km north-west of Tiruchi, has a familiar air about it too. Until one gets closer. Inside this modest structure,...

மே 2015 தம்மச்சக்கரம் மாத இதழ்

Image

Uncared Buddha Statues in India

Image

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் புத்தர் கோயிலே

Image
நாகைப்பட்டினத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட வேறு பவுத்த உருவச் சிலைகள் சென்னைப் பொருள்காட்சிச் சாலையில் உள்ளன. வெள்ளனூர்: இவ்வூர் புதுக்கோட்டையில் உள்ளது. இவ்வூர் கச்சேரியின் தென்புறத்தில் புத்தர் உருவச்சிலையொன்று இருக்கிறது. செட்டிபட்டி: புதுக்கோட்டை குளத்தூர் தாலுகாவில் உள்ள இவ்வூரில், 3 அடி 9 அங்குலம் உயரம் உள்ள புத்தர் உருவச்சிலை ஒன்று இருக்கிறது. ஆலங்குடிபட்டி: இதுவும் அதே தாலுகாவில் உள்ள ஊர். இங்கும் 3 அடி 6 அங்குலம் உயரம் உள்ள புத்தர் உருவச்சிலை இருக்கிறது. இனி, தொண்டை நாட்டில் சிறப்புற்றிருந்த பவுத்த ஊர்களைப் பற்றி ஆராய்வோம். காஞ்சிபுரம்: இந்த ஊர்தொன்றுதொடு சைவ, வைணவ, ஜைன, பவுத்த மதத்தவர்களுக்கு நிலைக்களமாக இருந்துவந்தது. பவுத்தர்கள் பண்டைக்காலத்தில் இங்கு அதிகமாக இருந்தனர். இந்த ஊரில், கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட அசோக சக்கரவர்த்தியினால் கட்டப்பட்ட ஒரு பவுத்த தூபிஇருந்தாக கி.பி.ஏழாம் நூற்றாண்டில் இந்த நகரத்திற்கு வந்த யுவாங்சுவாங் என்றம் சீன யாத்திரிகர் எழுதியிருக்கின்றார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட ...

அசோகர்

Image
அசோகர் Apr 4th, 2014 - 14:00:34 அசோகர் பேரரசின் காலமும் பெருமையும், எம்.எஸ். கோவிந்தசாமி, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 168, விலை 85ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-188-2.html அசோகரின் பட்டத்தரசி அசந்திமித்ரா இறந்த பின் திஷ்யரஷிதாவைப் பட்டத்தரசியாக்கினார். திஷ்யரஷிதா தன் கணவன் புத்த சமயத்தில் கொண்டிருந்த ஈடுபாட்டினைக் கண்டு வெறுத்து, அதன் காரணமாய் போதி மரத்திற்கு இடையூறு (விஷமுள்ளால் குத்தி பட்டுப்போக) செய்திருக்க வேண்டும் (பக். 37) மகாவம்சம் கூறும் பல கதைகளையும், மூன்றாண்டிற்கு ஒருமுறை அதிகாரிகளை மாற்றுவதும் இருந்தது என்பது கலிங்க ஆணையால் அறியப்படுகிறது. (பக். 57) (தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது) இப்படி அசோகருடைய கற்பாறை ஆணைகள், கற்றூண் ஆணைகள் (கல்வெட்டுகள்) வெளியிடப்பட்ட கால ஆராய்ச்சிகள் பற்றியும் ஆதாரங்களோடு இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடிய நூலாகும். -பின்னலூரான். நன்றி: தினமலர், 30/3/2014.

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள் Oct 30th, 2014 - 17:30:50 போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 200ரூ. உலக சரித்திரத்தில் பவுத்த நெறியை ஒளிரச் செய்த மிகப்பெரிய தமிழ் ஞானியான போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்களைக் கூறும் நூல். போதி தர்மர், தென்னிந்தியாவில் தமிழ் மண்ணில் தோன்றிய ஞானப் பேரொளி, சீன தேசத்தை ஆட்கொண்டது மட்டுமல்லாது, உலக முழுக்கத் தமது அருள் மணம் கமழச் செய்த பெருமை இவருடையது. ஜென் தத்துவம், தற்காப்புக்கலை, மருத்துவ அறிவியல் என இவருடைய மனித நேயப் பணியின் எல்லை மிக விரிவானது. ஆசியாவின் அற்புத ஜோதியான புத்த பெருமானின் மறு அவதாரமாகவே போதி தர்மம் உலக அறிஞர்களால் பேசப்படுகிறார். இந்த நூல் பெண் ஞானியர்கள் பற்றி மிக உயரிய கருத்தினையும், தர்மரட்சகா, புத்தபத்திரா, குமாரஜீவா, பரமார்த்தா, ஜினகுப்தா, குணபத்ரா என ஏராளமான இந்திய ஞானிகளைப் பற்றியும் கூறுகிறது. சூபி மார்க்கம், ஜென் தத்துவம், சைதன்யர்கள் மற்றும் ஹெடாய் எனும் சிரிக்கும் புத்தர் பற்றியெல்லாம் ஏராளமான செய்திகள் கொடுத்து, இந்நூலை ஒரு தத்துவஞானச் ச...

புத்தர்பிரான் - புத்தக மதிப்புரை

Image
  புத்தர்பிரான் May 8th, 2015 - 12:57:19 புத்தர்பிரான், கவுதம நீலாம்பரன், சூரியன் பதிப்பகம். போதி பகவன், என்றும், போதி மாதவன் என்றும் இன்னும் பல்வேறு நாமங்களில் போற்றப்படும், புத்த ஞாயிறு பற்றி எழுத்தாளர் கவுதம நீலாம்பரன் எழுதியிருக்கும் புத்தகம், புத்தர் பிரான். சூரியன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, புத்தரை பற்றி எழுதியுள்ள பலரது நூல்களில் இருந்தும் வேறுபட்டு புத்தரது அனைத்து பரிமாணங்களையும் பதிவு செய்துள்ள நூல் இது. இந்த நூலில், புத்தர் குறித்து, நமக்கு நடைமுறை வாழ்வில் தெரிந்த, ஆனால் அமதன் அர்த்தங்கள் விளங்காத, பல அபூர்வமான செய்திகள், அனைவரும் புரிந்து கொள்ளும்படியாக, மிக அற்புதமாக நிறைந்துகிடக்கின்றன. வரலாறுகளில் மறைக்கப்பட்ட புனைவுகளால் புதைக்கப்பட்ட, புண்ணிய மூர்த்தியின் தோற்றம் முதல் அவர் பரிநிர்வாணம் அடைந்த புத்த பூர்ணிமா வரை புத்தர் தொடர்புடைய யாவற்றையும், பொய் கலவாத உண்மை சரித்திரத்தோடு, மரபுக்கும் கலாசார மேன்மைக்கும், இடையூறு ஏற்படா வண்ணம், ஆய்வு கண்ணோட்டத்தோடு ஒப்பீடு செய்து, நடுவுநிலை தவறாது, இவ்வளவு விவரணை...

போதியின் நிழல் - புத்தக மதிப்புரை

போதியின் நிழல் Oct 27th, 2013 - 09:00:41 போதியின் நிழல், அசோகன் நாகமுத்து, அந்திமழை, ஜி4, குருவைஷ்ணவி அப்பார்ட்மென்ட்ஸ், 20, திருவள்ளுவர் நகர், மெயின்ரோடு, கீழ்க்கட்டளை, சென்னை 600117, பக். 266, விலை 180ரூ. உலக வரலாற்றை, பயணிகள்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களின் சாகசங்களும் அறிவார்ந்த செயல்களும் உலக வரலாற்றின் நீள அகலங்களை மாற்றி அமைத்திருக்கின்றன. ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தின் மூலம் நமக்கு ஒரு வரியில் அல்லது ஒரு பத்தியில் மட்டுமே அறிமுகமான சீனப் பயணி யுவான் சுவாங்கின் இந்திய பயணம்தான், அசோகன் நாகமுத்துவின் இந்த நாவல். நாட்டைவிட்டு இன்னொரு தேசத்துக்குச் செல்வது தேசக் குற்றம் என்று சீனாவில் கருதப்பட்ட காலம். அதையும் மீறி யுவான் சுவாங் இந்தியாவை நோக்கிப் பயணிக்கக் காரணம், தான் ஏற்றுக்கொண்ட புத்தமதம் தோன்றிய பூமியைப் பார்க்கும் ஆவல். புத்தர் ஞானம் அடைந்த புத்தகயாவைத் தரிசிக்கவும், போதி மரத்தின் நிழலில் தன் ஆன்மாவை இளைப்பாற்றவும், புத்தர் மூழ்கி எழுந்த நிரஞ்சனா நதியில் நீராடவும், புத்த ஞானத்தைக் கற்பதும்தான். ஆனால், அதற்காக அவ...

சுவீகரிக்கப்பட்ட புத்தர் - தி் இந்து நாளிதழ்

Image
சுவீகரிக்கப்பட்ட புத்தர் தமிழகத்தின் பல பகுதிகளில் ஐயனார் கோயில்களைப் பார்க்கிறோம். மேலும் சாஸ்தா, ஹரிஹரன் போன்ற தெய்வங்களைப் பற்றி பரவலாகப் பேசுகிறோம். ஆனால், இவை அனைத்தும் யாரைக் குறிக்கின்றன தெரியுமா? புத்தரை. சாத்தன் அல்லது சாத்தனார் என்ற பெயர் சாஸ்தா என்ற வடமொழிப் பெயரின் திரிபுதான். உண்மையில் சாஸ்தா என்பது புத்தரின் பெயர்களுள் ஒன்று. சாத்தன், சாஸ்தா என்பதற்குச் சாத்திரங்களைக் கற்றுத் தேர்ந்தவர் என்று அர்த்தம். பண்டைத் தமிழகத்தில் சாத்தன் என்ற பெயர் புத்தரையே குறித்தது. அக்காலத் தமிழ்ப் பௌத்தர்கள் தங்கள் பையன்களுக்கு இப்பெயரைச் சூட்டினர். சாத்தன் என்ற பெயர் சங்க நூல்களிலும் பதிவாகியுள்ளது. பௌத்த நூலாகிய மணிமேகலையை இயற்றியவர் பௌத்த மதத்தைச் சேர்ந்த சீத்தலைச் சாத்தனார். கன்னடத் துளு பகுதியில் உள்ள சாஸ்தாவு குடி, சாஸ்தா வேஸுவரம், சாஸ்தாவுகள என்ற பெயரில் அமைந்த கோயில்கள் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்து இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன என்கின்றன ஆராய்ச்சிகள். கேரளத்தில் இப்போதும் சாஸ்தா கோயில்கள் உள்ளன. இவற்றுக்குச் சாத்தன் காவுகள் எ...