பாரத ரத்னா அப்துல் கலாம் மறைவு (thanks to The Hindu)
செவ்வாய், ஜூலை 28, 2015 தமிழகம் இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு சினிமா சிந்தனைக் களம் தொடர்கள் ஒலி-ஒளி இந்தியா ஷில்லாங் Published: July 27, 2015 21:19 IST Updated: July 28, 2015 09:05 IST பாரத ரத்னா அப்துல் கலாம் மறைவு பிடிஐ COMMENT · PRINT · T+ Tweet அப்துல் கலாம்| கோப்புப் படம் தேசமே கண்ணீரில் மிதக்கிறது | 7 நாள் துக்கம் * குடியரசு முன்னாள் தலைவர் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (84) மாரடைப்பால் திங்கள் கிழமை மாலை உயிரிழந்தார். இந்த இழப்பை தாங்க முடியாமல் தேசமே கண்ணீரில் மிதக்கிறது. மத்திய அரசு 7 நாள் துக்கம் அறிவித்துள்ளது. குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் திங்கள் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலாம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அங்கு நேற்று மாலை 6.30 மணி அளவில் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டி ருந்தார். ...