February 2015 - Full Moon Day Family Get together Meet at Sakyamuni Buddha Vihar


Dear Respected Friends and Followers of Buddha Dhamma,
February full moon day family - community get together celebrated and helped poor students for their education.

The members of Buddha Dhamma Followers association and Thiru. Durai.Velumayilone, Director of Sakyamuni Educational Service and Thiru.Annamalai and Thiru Dharuman , Founder members of Buddha Dhamma Followers association and Thiru.Dhandapani, Founder Member of the Sakyamuni Buddha Vihar Presided over the Family get together.

Thiru. Durai.Velumayilone, Director of Sakyamuni Educational Service and Thiru.Annamalai and Thiru Dharuman , Founder members of Buddha Dhamma Followers association issued monthly scholarship to two children of Sakyamuni Children Sangham.

அன்பிர்க்கினிய முகநூல் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்.
சாக்கியமுனி புத்த விஹார் மற்றும் புத்த தம்ம நெறியாளர்கள் ஒருங்கினைத்த பௌர்ணமி தினக் கூடல் நிகழ்ச்சி அமைதியுடனும், புத்த தமம நிலைக்கும் வண்ணம் நடைபெற்றது.
திரு துரை.வேலும்யிலோன், சாக்கியமுனி கல்வி சேவை மையத்தின் இயக்குநர் ம்ற்றும் திரு அண்ணாமலை, நிறுவன உறுப்பினர், சாக்கியமுனி புத்த விஹார் அவர்களும் கிராமப்புற குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்க்காக இரண்டு குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி குழந்தைகள் நன்றாக படிக்க ஆலோசனைகளும் அறிவுரைகளையும் வழங்கினார்கள்.
திரு.தருமன், அரசு அலுவலர் அவ்ர்கள் சிறப்பு அழைப்பாளராக வந்து நிகழ்வில் கலந்து கொண்டார்.
திரு. தண்டபாணி, சாக்கியமுனி புத்த விஹாரின் நிறுவன உறுப்பினர் அவ்ர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்